டிராஸ்பரண்ட் உடையில் இலவச தரிசனம் தரும் ராஷி கண்ணா!.. ஜூம் பண்ணி கூலாகும் ரசிகர்கள்...

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் ராஷி கண்ணா. டெல்லியில் பிறந்து வளர்ந்த இவருக்கு ஒரு கலெக்டர் ஆகவேண்டும் என்பதில்தான் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால், டீன் ஏஜில் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.
சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். சில விளம்பர படங்களிலும் நடித்தார். அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அதன்பின் தமிழில் அதர்வாவுக்கு ஜோடியாக இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தார். பொண்ணு பளிச்சின்னு அழகா இருக்கே என பார்த்த இயக்குனர்கள் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தனர்.
அடங்கமறு, அயோத்தி, சங்கத்தமிழன் என பல படங்களிலும் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திலும் ஒரு நல்ல வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல், கார்த்தியுடன் சர்கார் படத்திலும் நடித்தார்.
இப்போது ஹிந்தி திரைப்படங்களிலும் நடிக்க முயற்சி செய்து வருகிறார். அதற்காக படுகவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு எப்போது விருந்துதான்.
அந்த வகையில், டிரான்ஸ்பரண்ட் உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது., இது பிலிம்பேர் நிறுவனத்திற்கான போட்டோஷூட் என்பது குறிப்பிடத்தக்கது.

raashi