உன்ன பாத்தாலே பொழப்பு ஓடாது!.. சைனிங் உடம்ப காட்டி சூடேத்தும் ராஷி கண்ணா...
நல்ல உயரம் பளிச் அழகு, ஸ்லிம் உடம்பு என ரசிகர்களை கவர்ந்தவர் ராஷி கண்ணா. டெல்லியில் பிறந்த இவர் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்தார். ஆனால், தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க ஆந்திரா பக்கம் தாவினார்.
அங்கு பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் கால் பதித்தார்.
அட பொண்ணு அழகே இருக்கே என பார்த்த நம்ம இயக்குனர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்தனர். அடங்க மறு, சங்கத்தமிழன், அயோக்யா, அரண்மனை 3, சர்தார் என தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: கொஞ்சம் கூட யூகிக்கவே முடியாத கிளைமாக்ஸ் படங்கள்…ஒரு பார்வை
அதோடு, கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக சைனிங் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ராஷி கண்ணாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.