Home > Entertainment > சும்மா அள்ளுது!.. செம ஷோக்காகீர செல்லம்!.. புதுசா புதுசா காட்டும் ராஷி கண்ணா..
சும்மா அள்ளுது!.. செம ஷோக்காகீர செல்லம்!.. புதுசா புதுசா காட்டும் ராஷி கண்ணா..
by சிவா |

X
raashi khanna
தமிழில் சினிமாவில் கடந்த சில வருடங்களாக நடித்து வருபவர் ராஷி கண்ணா. வளரும் இளம் நடிகைகளில் இவரும் ஒருவர். ஹிந்தி, தெலுங்கு என நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர்.
இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன்பின் சர்தார் திரைப்படம் வரை சில படங்களில் நடித்துள்ளார்.
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் அழகான ஒரு வேடத்தில் நடித்திருந்தார்.
மேலும், அவ்வப்போது ஹாட்டான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: ஒரு மகனாக நின்று கடமையை செய்த சிவாஜி..காலத்திற்கும் நன்றி கடன் பட்ட நபர்..
இந்நிலையில், சேரில் அமர்ந்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

raashi
Next Story