கர்ச்சீப் சைஸ்ல டிரெஸ் போட்டா எப்படி?!.. ரசிகர்களையே கூச்சப்பட வைக்கும் ராஷி கண்ணா!..

Raashi kanna: தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்தவர் ராஷி கண்ணா. டெல்லியை சேர்ந்த இவர் சிறுமியாக இருக்கும்போது பாடகி ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். கல்லூரியில் படிக்கும் போது ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என ஆசைப்பட்டார்.

raashi

ஆனால், இரண்டுமே நடக்கவில்லை. மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில விளம்பர படங்களில் நடித்தார். அப்படியே அது அவரை சினிமா துறைக்கு கொண்டு சென்றுவிட்டது. தெலுங்கில் ரவி தேஜா உள்ளிட்ட பலருடனும் நடித்தார் ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் நடிக்க துவங்கினார்.

raashi

அதன்பின் தொடர்ந்து அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். தனுஷுக்கு ஹிட் படமாக அமைந்த திருவிளையாடல் படத்தில் ஒரு நல்ல வேடத்தில் நடித்திருந்தார். தற்போது பாலிவுட்டிலும் நுழைய வாய்ப்பு தேடி வருகிறார். தமிழ், தெலுங்கில் நடிப்பது போல நடித்தால் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காது.

raashi

அங்கு ஓவர் டோஸ் கவர்ச்சி காட்ட வேண்டும். அதோடு ஸ்லிம்மாக இருக்க வேண்டும். அப்போதுதான் வாய்ப்பு கிடைக்கும். எனவே, ஸ்லிம் லுக்குக்கு மாறிய ராஷி கண்ணா, கண் கூசும் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காடி வருகிறார்.

raashi

இந்நிலையில், ராஷி கண்ணாவின் புதிய புகைப்படங்கள் இளசுகளை ஜொள்ளுவிட வைத்திருக்கிறார். கர்ச்சீப் சைஸ் உடையில் அழகை காட்டி மொத்த இணையத்தையும் அதிர வைத்துவிட்டார் ராஷி கண்ணா.

raashi

 

Related Articles

Next Story