ஓப்பனா விட்டா காத்தோட்டமா இருக்கு!.. ஆடையை கழட்டி காட்டும் ராஷி கண்ணா..

by சிவா |
raashi khanna
X

raashi khanna

பல தெலுங்கு படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

raashi

அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய படங்களில் நடித்துவிட்டார். இதில் பெரும்பலான படங்கள் வெற்றிப்படங்களாகும்.

raashi

தனக்கான மார்க்கெட்டை தக்கவைப்பதற்காக விதவிதமான கிளுகிளுப்பு உடைகளில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: உள்ள போடுறது மட்டும்தானா!.. டிரெஸ் எங்க செல்லம்?!.. கவர்ச்சி விருந்து வைக்கும் இளம் நடிகை…

raashi

இந்நிலையில், ஆடையை கழட்டி அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

raashi

raashi

Next Story