Categories: Entertainment News

இப்படி காட்டினா கிறங்கி போயிடுவோம்!.. கிறுகிறுக்க வைக்கும் ராஷி கண்ணா…

தெலுங்கில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்கெட்டை பிடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தர் ராஷி கண்ணா. இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் களம் இறங்கினார்.

அதன்பின் அடங்கமறு, சங்கத்தமிழன் என தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கார்த்திக்கு ஜோடியாக அவர் நடித்து வெளியான சர்கார் திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழிலும், தெலுங்கிலும் மாறி மாறி நடித்து வரும் ராஷி கண்ணா கிளுகிளுப்பு உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: இப்படி நின்னா பாத்துக்கிட்டே இருப்போம்!.. வேற லெவல் லுக்கில் ஐஸ்வர்யா லட்சுமி…

இந்நிலையில், ராஷி கண்ணாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

raashi
Published by
சிவா