டக்குன்னு இப்படி காட்டிப்புட்டியே!...முன்னழகை மூடாம காட்டி அதிரவிட்ட ராஷி கண்ணா...

by சிவா |
raashi
X

raashi

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் ராஷி கண்ணா. மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வமுள்ள ராஷி கண்ணா முதலில் தெலுங்கு படங்களில்தான் நடிக்க துவங்கினார். அவர் நடித்த திரைப்படங்கள் ஹிட் அடிக்கவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது.

raashi

raashi

தெலுங்கில் கிட்டத்தட்ட 15 படங்களில் நடித்தபின்னரே இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார். இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

raashi

அதன்பின் சில படங்களில் நடித்தார். தமன்னாவை போல மில்க் பியூட்டியாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

இதையும் படிங்க: வேணாம் டியர்!..இப்படி காட்டினா ஏங்கிப்போவோம்!..மிச்சம் வைக்காம காட்டும் அமலாபால்…

raashi

தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். ஒருபக்கம் விதவிதமான உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.

raashi

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

raashi

Next Story