இமேஜின் பண்ணாம பாரு!.. சைட்ல காட்டி சைஸா இழுக்கும் ராஷி கண்ணா!..
ஹிந்தியில் தனது சினிமா கேரியரை துவங்கியவர் ராஷி கண்ணா. ஒரு படம் மட்டும் ஹிந்தியில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
அங்கு இவர் நடிப்பில் வெளியான படங்கள் வரவேற்பை பெறவே தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தார். விடுவார்களா கோலிவுட் இயக்குனர்கள்.
இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலம் இவரை தமிழ் சினிமாவில் இறக்கிவிட்டனர். அம்மணியின் அழகில் தமிழ் சினிமா ரசிகர்களும் சொக்கிப்போக தொடர்ந்து ராஷி கண்ணாவுக்கு வாய்ப்புகள் வந்தது.
சில படங்களில் கதாநாயகியாகவும், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் சின்ன வேடத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும், அவ்வப்போது கவர்ச்சி உடைகளை அணிந்து கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையும் கவர்ச்சியான ஜாக்கெட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளது.