Categories: Entertainment News

இதென்ன செம கட்ட….! சிக்ஸ் பேக்கை முதன்முறையாக காட்டும் ராசிக்கண்ணா..

தமிழில் சூப்பர் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷிகண்ணா. இவர் ஹிந்தியில் துணை நடிகையாக முதன் முதலில் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கில் நடிக்க வந்தார்.

வந்த வேகத்தில் மளமளவென தன் மார்க்கெட்டை உயர்த்தினார். தற்போது மிகவும் தேடப்படும் நடிகையாக மாறிக்கொண்டு வருகிறார். தமிழில் நயன்தார நடிப்பில் உருவான இமைக்கா நொடிகள் படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.

அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் தேடி வந்தது. விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படத்திலும் விசாலுக்கு ஜோடியாக அயோக்யா படத்திலும் ஜோடியாக நடித்திருப்பார். அதன்பின் கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் பிஸ்யான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ரசிகர்களை கவர்வதற்காக சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை தெறிக்கவிடும் இவர் தற்போது ஒரு ஜிம்மில் தன் சிக்ஸ் பேக் உடலை காட்டியவாறு புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

Published by
Rohini