Connect with us
banner

நல்லா இழுத்து மூடும்மா…!! கவர்ச்சி படத்தை வெளியிட்ட ராசி கண்ணா!!

Rashi Khanna

Cinema News

நல்லா இழுத்து மூடும்மா…!! கவர்ச்சி படத்தை வெளியிட்ட ராசி கண்ணா!!

தமிழ் சினிமாவில் மற்ற மொழிகளில் இருந்து வரும் நடிகைகள் தான் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ் சினிமாவிற்கு புதுவரவாக வந்தவர்தான் நடிகை ராசி கண்ணா. இவர் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

கடந்த 2013ல் ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் ஃகபே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு பெரிய நடிகையாக உள்ளார். மேலும் மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

Rashi Khanna

Rashi Khanna

ஜமைக்கா நொடிகள் படத்தையடுத்து ராசி கண்ணா தமிழில் விஷாலுடன் அயோக்கியா, ஜெயம் ரவியுடன் அடங்க மறு, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் ராசி கண்ணாவுக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

கடைசியாக இவர் நடிப்பில் அரண்மனை 3 படம் வெளியானது. இந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. அடிக்கடி சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிடும் இவர் தற்போது ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

Rashi Khanna

Rashi Khanna

அதில் மஞ்சள் நிற உடையில் இருக்கும் இவர், பளபளவென இருக்கும் தனது உடலின் அங்கங்களை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். இந்தப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. இவர் கைவசம் தற்போது நான்கு புதிய தமிழ் படங்கள் உள்ளன.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top