More
Categories: Entertainment News

இதுக்கு மேல டிரெஸ் குறைச்சிடாத!…பாதி மட்டும் மறச்சி மீதியை காட்டும் ராஷி கண்ணா….

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

Advertising
Advertising

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

அதன்பின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஒருபக்கம் உடல் அழகை காட்டும் செக்ஸியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் முன்னழகில் பாதி மட்டும் மறைத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts