சைனிங் உடம்பு செம ஹாட்டு!... மிச்சம் வைக்காம காட்டும் ராஷி கண்ணா....
பாலிவுட், டோலிவுட் என நடிக்க துவங்கி அப்படியே கோலிவுட்டுக்கும் வந்தவர் ராஷி கண்ணா. நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்கு முன்பு 10க்கு மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.
தற்போது தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். துவக்கத்தில் வழக்கமான கதாநாயகியாக நடித்தாலும் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளர். கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் படத்தில் கூட ஒரு நல்ல வேடத்தில் நடித்திருந்தார்.
திரைப்படங்களில் அப்படி நடித்தாலும் சமூகவலைத்தளம் என வந்துவிட்டால் அம்மணி காட்டுவதோ கவர்ச்சி விருந்துதான். உள்ளாடை அணியாமல் கூட போஸ் கொடுத்து அசரடிப்பார்.
இதையும் படிங்க: இந்த நாட்டுக்கட்டய உடனே கடத்துங்கடா!.. இடுப்பு மடிப்ப காட்டி இம்சை பண்ணும் லாவண்யா..
இதற்கு இங்கே பகிர்ந்துள்ள அவரின் சமீபத்திய போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களே பெரிய உதாரணம்.