முன்னழகு குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ரட்சிதா!

by ராம் சுதன் |
rachitha mahalakshmi
X

சின்னத்திரையில் ‘பிரிவோம் சந்திப்போம்’சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரட்சிதா. அதனை தொடர்ந்து, விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக மாறினார். ஹிட் சீரியலான சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டு சீசனின் நாயகியாக நடித்தார்.

தொடர்ந்து தற்போது, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்தார். தற்போது அந்த சீரியலில் இருந்து திடீ ரென அதிலிருந்து அதிரடியாக விலகினாா்.தற்போது அவா் கலர்ஸ் தமிழ் டிவியில் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவா் விஜய் டிவியிலிருந்து தாவி கலர்ஸ் தொலைக்காட்சியில் தனது பயணத்தை மாற்றி இருக்கிறார்.

rachitha

தொடர்ந்து, சீரியலில் மட்டுமல்லாது தனது சமூக வலைத்தள பக்கங்களையும் பிசியாகவே வைத்து இருக்கிறார். சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.

rachitha maahalakshmi

தனது இன்ஸ்டாவில் இயற்கை சூழல் நிறைந்த பச்சை பச்சையான புல் வெளியில் டிசார்ட் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து முன்னழகு குலுங்க குலுங்க சுற்றி சுற்றி வந்து நிற்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு அதிகமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை அள்ளி தெறிக்க விடுகின்றனர் இணையவாசிகள்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Next Story