உன் இடுப்ப மடிப்புல காணாம போனோம்!.. பல ஆங்கிளிலும் காட்டி ரசிக்க வைத்த ரச்சிதா!..
பெங்களூரை சேர்ந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்து வரும் நடிகை இவர். இவர் முதலில் நடிக்க துவங்கியது கன்னட சீரியல்களில்தான். அதன்பின் பிரிவோம் சந்திப்போம் என்கிற தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமானார்.
அதன்பின் இளவரசி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தாலும் சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியல் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அந்த சீரியலின் அடுத்த சீசனிலும் இவரே நடித்தார். அதன்பின் நாச்சியாபுரம் உள்ளிட்ட சில சீரியல்களிலும் ரச்சிதா நடித்தார்.
சீரியல் நடிகர் தினேஷ் கோபாலசாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து வாழ்கிறார். அவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 3 கன்னட திரைப்படங்களிலும், உப்பு கருவாடு மற்றும் மெய் நிகரே என்கிற படத்திலும் நடித்திருக்கிறார்.
மேலும், பிக்பாஸ் தமிழ் சீசன் 6வது நிகழ்ச்சியிலும் ரக்சிதா கலந்து கொண்டார். 91 நாட்கள் அந்த வீட்டில் இருந்துவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
ரசிகர்களை கவர்வதற்காகவும், சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காகவும் விதவிதமான உடைகளில் அழகை காட்டி ரக்சிதா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புடவையில் இடுப்பழகை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.