புடவையை கழட்டிப்புட்டு பொசுக்குன்னு இப்படி காட்டிப்புட்டியே!...ரசிகர்களை கதறவிட்ட சீரியல் நடிகை.....
சீரியல் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீசன் 2 மற்றும் சீசன் 3 சீரியல் மூலம்தான் இவர் அதிகம் பிரபலமானார்.
அதன்பின் இளவரசி, நாச்சியார் பாளையம், நாச்சியார் புரம், அம்மன், செம்பருத்தி, பிரிவோம் சந்திப்போம் என பல சீரியல்கள்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சீரியல் நடிகை என்பதால் எப்போதும் புடவையில்தான் காட்சியளிப்பார்.
இந்நிலையில், திடீரென புடவையை தூக்கி எறிந்துவிட்டு கவர்ச்சி உடையில் கடற்கரையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதறவிட்டுள்ளார். இவரை இதுவரை இப்படி பார்த்திராத நெட்டிசன்கள் அதிர்ந்து போயுள்ளனர்.