அத மறைக்க இதுவே போதும்!..பிட்டு துணியில் அதிரவிட்ட ராதிகா ஆப்தே...
by சிவா |
X
பாலிவுட்டில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட மற்றும் கிளுகிளுப்பான திரைப்படங்களில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், மராத்தி, தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் சர்ச்சையை கிளப்பினாலும் அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து அதுபோன்ற வேடங்களிலேயே நடித்து வருகிறார்.
தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
ஒருபக்கம், பிட்டு துணிகளை வைத்து முன்னழகை மறைத்து சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே எப்போதுமே தாறுமாறுதான்.
இந்நிலையில், அது போன்றே போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
Next Story