Categories: Entertainment News

ஐயோ கண்ணாடி போல எல்லாம் தெரியுது!…கூச்சப்படாம காட்டும் ராதிகா ஆப்தே…

ஹிந்தி திரைப்படங்களில் சர்ச்சையான வேடங்கள் மற்றும் அரைநிர்வாண காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிரவிட்டவர் ராதிகா ஆப்தே.

கதைக்கு தேவை எனில் லெஸ்பியன் மற்றும் படுக்கையறை காட்சிகளிலும் துணிந்து நடிப்பார். ஒருபக்கம், இழுத்து மூடி நல்ல கதைகளிலும் நடிப்பார்.

தமிழில் கபாலி திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருப்பார். அதோடு அழகு ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு தக்காளி சோறுதான். ஏனெனில், வெறும் உள்ளாடை போன்ற உடைகளை அணிந்து அதிரவிடுவார்.

இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி கண்ணாடி போன்ற உள்ளாடையை அணிந்து அப்படியே காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

radhika
Published by
சிவா