அவசரத்துல டிரெஸ் கிடைக்கலயாம்!.. அரைகுறையாக போஸ் கொடுத்த ரஜினி பட நடிகை...

தமிழில் பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. கார்த்தி நடித்த அழகு ராஜா உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்தார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்தார்.அப்படத்திற்கு பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் அவர் நடித்துள்ளார். அதேநேரம், தமிழ் மற்றும் தெலுங்கில் இழுத்திப்போர்த்து நடித்த அவர் பாலிவுட்டில் நடித்ததெல்லாம் தாறுமாறு தக்காளி சோறுதான்.
முழு நிர்வாணம், அரை நிர்வாணம், படுக்கையறை காட்சி என புகுந்து விளையாடினார். ஏராளமான கிளுகிளுப்பான வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: அசுரன் வித் அண்ணாத்த!.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்…
இந்நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் இதயதுடிப்பை அதிகரிக்க செய்துள்ளது.