பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வருபவர் ராதிகா பாண்டே. தமிழில் குறைவு என்றாலும், ஹிந்தி மற்றும் தெலுங்கில் அதிக திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

சிறந்த நடிகை இவர். ஆனாலும், அரை நிர்வாண காட்சிகள் மற்றும் உடலுறவு காட்சிகளில் துணிந்து நடித்து சர்ச்சைகளில் சிக்கியவர். தமிழில் டோனி, கபாலி, அழகு ராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஒருபக்கம், அரைகுறை உடைகளில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து இணையத்தை அதிர வைத்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு ஆங்கில புத்தகம் ஒன்றுக்கு அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

