Entertainment News
உத்துமட்டும் பாக்காத மெர்சல் ஆயிடுவே!…மிச்சம் வைக்காம காட்டி அதிரவிட்ட ராதிகா ஆப்தே…
பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் ராதிகா ஆப்தே. பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். கார்த்தி நடித்த ‘அழகு ராஜா’ மற்றும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கபாலி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அப்படங்களுக்கு பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் அவர் நடித்துள்ளார். அதேநேரம், தமிழ் மற்றும் தெலுங்கில் இழுத்திப்போர்த்து நடித்த அவர் பாலிவுட்டில் நடித்ததெல்லாம் தாறுமாறு தக்காளி சோறுதான்.
இதையும் படிங்க: அந்த இடத்தலயும் ஒரு ஜிப்பு வைக்கணும்!..திறந்து காட்டி மூடேத்தும் மடோனா….
முழு நிர்வாணம், அரை நிர்வாணம், படுக்கையறை காட்சி என புகுந்து விளையாடினார். ஏராளமான கிளுகிளுப்பான வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். அதோடு, படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தையே அதிர வைத்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்டன்னிங் பியூட்டி ஆள கொல்லுது!…ராவா காட்டி ரசிக்க வைக்கும் ரகுல் ப்ரீத் சிங்….