Home > ACTRESS GALLERY > உன் இடுப்பு வாழைமட்டை நான் புடிச்சா தாங்கமாட்ட!...தூக்கலான கிளாமரில் ரகுல்ப்ரீத் சிங்...
உன் இடுப்பு வாழைமட்டை நான் புடிச்சா தாங்கமாட்ட!...தூக்கலான கிளாமரில் ரகுல்ப்ரீத் சிங்...
by சிவா |
X
10 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். இங்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால், ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.
தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்.ஜி.கே என அவர் நடித்த சில திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வருடங்களாகி உருவாகி தற்போது கிடப்பில் கிடக்கும் அயலான் படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், தூக்கலான கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
Next Story