இதுக்கு அத போடாமலே இருக்கலாம்!..தொளதொள உடையில் ஓப்பனா காட்டும் ரகுல்ப்ரீத் சிங்....
டீன் வயது முதலே மாடலிங் துறையில் இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மொழியில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் இவர் நடித்த படங்கள் ஹிட் படங்களாக அமையவில்லை. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டிலும் சில படங்களில் இவர் நடித்தார். பாலிவுட்டில் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என தற்போது முயற்சி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: இந்த பெருமை யாருக்கு கிடைக்கும்?..லேட்டா வந்தாலும் அண்ணாச்சி இதுல கிங் தான்!..
அதற்காக கண் கூசும் கவர்ச்சி உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தொளதொள உடையில் முன்னழகை ஓப்பனாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.