Home > Entertainment > அரைகுறையா மறச்சி அசிங்கமா காட்டும் ரகுல்ப்ரீத் சிங்...அதிர்ந்து போன ரசிகர்கள்....
அரைகுறையா மறச்சி அசிங்கமா காட்டும் ரகுல்ப்ரீத் சிங்...அதிர்ந்து போன ரசிகர்கள்....

X
தமிழ், தெலுங்கு,கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து பேன் இண்டியா நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ரகுல்ப்ரீத் சிங்.

rakul preet 3
தமிழில் பல வருடங்களுக்கு முன்பே இவர் நடிக்க துவங்கினார். ஆனாலும், இங்கு அவருக்கென ஒரு மார்க்கெட்டை அவரால் உருவாக்க முடியவில்லை.
ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே என சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அப்படங்கள் மூலம் அவரால் ரசிகர்களை கவரமுடியவில்லை.
ஆனால்,தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு மார்க்கெட்டை பிடித்துள்ளார். தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், அரைகுறையாக உடலை மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்தது.
Next Story