நீ எப்பவும் ஓப்பன்தான்...அதுக்கா இப்படியா!...கழட்டிவிட்டு சூடேத்திய ரகுல் ப்ரீத் சிங்...
தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். அங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர், ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, கார்த்திக்கு ஜோடியாக தேவ், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்.ஜி.கே என சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
எனவே, தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். Runway 34, Attack ஆகிய படங்களில் நடித்தார். ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் எட்டிப்பாக்குது அந்த அழகு!…இப்படியா ஷாக் கொடுப்ப மகாலட்சுமி!….
இந்நிலையில், கோட் அணிந்து உள்ளாடை ஏதும் அணியாமல் ஓப்பனாக விட்டபடி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.