உள்ள இருக்குறதெல்லாம் தெரியுது...! கொசுவலை டிரெஸில் குதிச்சு குதிச்சு ஆடும் ரகுல் ப்ரீத் சிங்...!

by Rohini |   ( Updated:2022-06-02 06:32:21  )
rahul_main_cine
X

ஒரே வீடியோவில் ஒட்டு மொத்தத்தையும் காட்டிய ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் - தெலுங்கில் பல படங்களில் நடித்த இவர் தமிழில் ‘தடையற தாக்க’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ படத்தில் கௌதம் கார்த்திக்குடன் ஜோடியாக நடித்தார்.

rahul1_cine

இருந்தாலும் தெலுங்கில் தான் நிறைய படங்களில் நடித்தார். தீரன் அதிகாரம் படத்தில் கார்த்தியுரன் ஜோடி சேர்ந்த இவர் என்.ஜி.கே படத்தில் சூர்யாவுடன் கெத்தான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். அதன் பின் தமிழில் அதிக படவாய்ப்புகள் வரவில்லை. ஹிந்தியிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

rahul2_cine

இதையும் படிங்கள் : செம போதை ஆகிய ஸ்ரீதிவ்யா.! அண்ணாச்சி வைத்த ரகசிய பார்ட்டி.!

ஆனால் இவர் நடித்த படங்கள் எல்லாமே பெரும்பாலும் தோல்வியை தழுவியதால் தெலுங்கில் கவனம் செலுத்துகிறார். இது ஒரு புறம் இருக்க கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். உடலை இளைக்கிறேன் என மிகவும் மெலிந்து போயுள்ளார்.

rahul3_cine

இந்த நிலையில் கண்ணாடி போன்ற உடையில் பஞ்சாபி பாடலுக்கு இவரும் தோழியும் சேர்ந்து நடனம் ஆடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் தன் மேனியை ஆட்டி ஆட்டி நடனம் ஆடியதை பார்த்த ரசிகர்கள் திக்கு முக்காடி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CeSpgmFqCuG/?utm_source=ig_web_copy_link

Next Story