Connect with us

Entertainment News

கையில் சரக்கு… கண்ணில் போதை… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராய் லட்சுமி..

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் அம்மணியால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை. கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எனவே, பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை.

எனவே, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிகினி உடைகளை அணிந்து கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

rai lakshmi

இந்நிலையில் , திடீரெனெ கையில் மதுவை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆனால், இது அந்த மது நிறுவனத்தின் விளம்பரம் என்பது சில வினாடிகள் கழித்தே ரசிகர்களுக்கு புரிய வந்தது. சமீபகாலமாக மது நிறுவனங்கள் நடிகைகளை வைத்து விளம்பரங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

rai lakshmi

google news
Continue Reading

More in Entertainment News

To Top