கவர்ச்சியின் ஃபுல் பேக்கேஜ்...! பாத்தாலே மூடு மாறுது...பள பளனு ஷோக்கு காட்டும் ராய் லட்சுமி...
ஒய்யாரமாக வந்து ரசிகர்களை திண்டாட வைப்பவர் நடிகை ராய் லட்சுமி. பளிச்சினு மேனியை காட்டி கவர்வதில் வல்லவர். சினிமாவிற்கு வந்து 14 வருடங்கள் ஆன நிலையிலும் இன்னும் ஒர் நிலையான இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை. அரண்மனை 2, தாம் தூம், மங்காத்தா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
ஆனால் அவரால் நிலையான ஒரு அந்தஸ்தை பெற முடியவில்லை. மேலும் கதா நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களான சின்ரெல்லா, மிருகா, சவுகார் பேட்டை, போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், அந்த படங்களும் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.
இன்ஸ்டா, ட்விட்டர் என எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி தனது எக்குத்தப்பான கவர்ச்சி புகைப்படங்களை காட்டி ரசிகர்களை பாடாய் படுத்துகிறார். பிகினி உடை மற்றும் டூ பீஸ் உடைகளை அணிந்து கவர்ச்சிகளை அள்ளி வழங்கிகொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் சேலையில் தன் பளிச்சினு மேனியை காட்டி போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அதை பார்த்து தவிதமான கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.