Connect with us
saravana store

வாவ் Hotee..நீ சூப்பர் Gorgeous…கவர்ச்சி காட்டி கிறங்கடித்த நடிகை ராய் லட்சுமி….

rai laxmi

Entertainment News

வாவ் Hotee..நீ சூப்பர் Gorgeous…கவர்ச்சி காட்டி கிறங்கடித்த நடிகை ராய் லட்சுமி….

இப்போது மார்க்கெட்டில் இருக்கும் பல நடிகைகளுக்கு சீனியர் லட்சுமி ராய். பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க வந்தவர். ஆனால், தமிழ் சினிமாவில் நிரந்த மார்க்கெட்டை அவரால் உருவாக்க முடியவில்லை. மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

கடந்த 14 வருடங்களாக நடித்தும் அவரை திரையுலகம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எனவே, பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், ஒன்றும் எடுபடவில்லை.

rai lakshmi

மிருகா, சவுகார் பேட்டை, சின்ரல்லா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. படங்களும் தோல்வி அடைந்தது.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் பிகினி உடை மற்றும் டூ பீஸ் உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், படு கிளாமரான உடையை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்களை சூடாக்கியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘வாவ் Hotee.. Gorgeous..’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

raai laxmi

Continue Reading
To Top