Connect with us

இவ்ளோ Hot-ஆ பார்த்து நாளாச்சு!… அதை அப்படியே காட்டிய ராய் லட்சுமி…

rai laxmi

Cinema News

இவ்ளோ Hot-ஆ பார்த்து நாளாச்சு!… அதை அப்படியே காட்டிய ராய் லட்சுமி…

பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க வந்தவர் லட்சுமி ராய். விஜயகாந்துக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார். தற்போது கவர்ச்சி காட்டி புகைப்படம் வெளியிடும் நடிகைகளுக்கு இவர் முன்னோடி. ஆனால், என்ன துரதிஷ்டவசமோ அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தமிழில் கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

rai laxmi

ஆனால், ரசிகர்களுக்கு அவரை தெரிந்ததே தவிர பெரிய வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. அஜித்துடன் மங்காத்தா, ஜெயம் ரவியுடன் தாம்தூம், ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா என நடித்தார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சியும் காட்டி பார்த்தார். சில வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் கேப்டன் தோனி சென்னை வந்திருந்த போது அவருடன் பைக் ரைட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

rai laxmi

பாலிவுட் பக்கம் சென்று ஜூலி எனும் திரைப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார். ஆனால், பாலிவுட்டும் அவரை கண்டு கொள்ளவில்லை. எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை தெரியும்படி அப்பட்டமாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தை அதிர வைத்துள்ளது.

rai laxmi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top