வேற டிரெஸ் இல்லையா?… கர்ச்சீப்பை வைத்து மறைத்து போஸ் கொடுத்த ராய் லட்சுமி…

பல வருடங்களுக்கு முன்பே நடிக்க வந்தவர் ராய் லட்சுமி. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்தார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் மூலம் ரசிகர்களுக்கு…

பல வருடங்களுக்கு முன்பே நடிக்க வந்தவர் ராய் லட்சுமி. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்தார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்தார். எனவே, அவரால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை. கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எனவே, பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை.

rai laxmi

எனவே, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிகினி உடைகளை அணிந்து கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

rai laxmi

இந்நிலையில், கைக்குட்டை சைஸுக்கு உடையை வைத்து உடலை மறைத்து நீச்சல் குளத்தில் அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

rai laxmi

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *