Connect with us

Entertainment News

அல்ட்ரா மாடர்ன் கவர்ச்சியில் பிகில் பட நடிகை…தீயாக பரவும் புகைப்படங்கள்…

தமிழில் சில திரைப்படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்தவர் ஆதிரை சௌந்தரர் ராஜன்.

விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் அவர் கேப்டனாக இருக்கும் கால்பந்து அணியில் ஒரு வீராங்கணையாக நடித்திருந்தார்.

athirai

சமீபகாலமாக, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

athirai

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது…

athirai

google news
Continue Reading

More in Entertainment News

To Top