தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி.
அஜித் நடித்த மங்காத்தா, ஜெயம்ரவியுடன் தாம்தூம், ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா, சுந்தர் சி-க்கு ஜோடியாக அரண்மனை உள்ளிட்ட சில படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் அம்மணியால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை.
கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எனவே, பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை. உடல் எடையில் பாதி குறைத்து படு ஸ்லிம் ஆக மாறி அதிர்ச்சி கொடுத்தார்.
எனவே, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிகினி உடைகளை அணிந்து கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இந்நிலையில், கடலில் போட்டில் மிகவும் தொள தொள உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட வீடியோ நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளது.
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…