Connect with us
rai laxmi

Cinema News

டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த ராய் லட்சுமி…

பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அஜித் நடித்த மங்காத்தா, ஜெயம்ரவியுடன் தாம்தூம், ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா, சுந்தர் சி-க்கு ஜோடியாக அரண்மனை உள்ளிட்ட சில படங்களே ராய் லட்சுமியை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் அம்மணியால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை.

rai laxmi

கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எனவே, பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை. எனவே, உடல் எடையில் பாதி குறைத்து படு ஸ்லிம் ஆக மாறினார். ஆனாலும் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதோடு, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிகினி உடைகளை அணிந்து கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் பலரையும் சூடாக்கியுள்ளது.

rai laxmi

google news
Continue Reading

More in Cinema News

To Top