More
Categories: Entertainment News

மாஸ்க்கை விட சின்ன துணியில் மூடி போஸ் கொடுத்த ராய் லட்சுமி….பசங்களுக்கு விருந்துதான்…

இப்போது உள்ள அனைத்து நடிகைகளுக்கும் சீனியர் லட்சுமி ராய். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே, அவரால் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக அவரால் ஆக முடியவில்லை. பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை.

எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். அதிலும், பிகினி உடையில் அவர் கொடுத்து வரும் போஸ் எல்லாம் ரசிகர்களுக்கு விருந்தாகவே இருக்கிறது.

இதையும் படிங்க: க்ளோசப் அங்கதான் வைக்கணுமா?… ரீல்ஸ் வீடியோ போட்டு மூடேத்திய நடிகை….

இந்நிலையில்,மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்களை அவர் கூறியுள்ளார்.

Published by
சிவா