உன்ன இப்படி பாக்க மனசு வலிக்குது..! ரைசாவை பாத்து ரசிகர்கள் குமுறல்

by Rohini |
raisa_main_cine
X

பெங்களூர் மாடல் அழகியாக பல்வேறு விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு முன்னரே தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார்.

raisa1_cine

தொடர்ந்து பியார் பிரேமா காதல், தனுஷ் ராஷி நேயர்களே, வர்மா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளிவந்த எஃப்.ஐ.ஆர் படத்திலும் தன் நடிப்புத் திறமையை காட்டியிருப்பார்.

raisa2_cine

கவர்ச்சியான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ரைசா தற்போது சர்ச்சைக்குள்ளாகும் வகையில் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

raisa3_cine

ரசிகர்களை எப்பொழுதும் குதூகலமாக வைத்திருக்கும் இவர் ஃபுள் ஸ்ர்ட் பேண்ட் அணிந்தவாறு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார். இதைபார்த்து ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Next Story