வேலையில்லா பட்டதாரி படத்தில் சின்ன ரோலில் நடிகையாக அறிமுகமானவர் ரைசா. விஜய்டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பெங்களூர் மாடல் அழகியாக கலம் கண்டவர். தொடர்ந்து பியார் பிரேமா காதல், தனுஷ் ராஷி நேயர்களே, வர்மா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சியான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ரைசா தற்போது பாத்ததும் மயங்கிற மாதிரியான அம்சத்தில் காட்சி அளித்துள்ளார்.

அந்த போட்டோவை போட்டு மயங்கிறியே பாடலுக்கு ரீல்ஸ் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து நெட்டிசன்கள் வாவ் என கமென்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/Ca4GoCXs078/?utm_source=ig_web_copy_link
