இமேஜின் பண்ணி பாத்தா நீ காலி!.. உச்சகட்ட கவர்ச்சியில் உசுர வாங்கும் ரைசா வில்சன்…
பெங்களூரை சேர்ந்தவர் ரைசா வில்சன். தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும், மாடல் அழகி வேண்டும் என்பது இவரின் ஆசை.
பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், ரசிகர்களை கவரும்படி எதையும் இவர் செய்யவில்லை.
அந்நிகழ்ச்சிக்கு பின் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். முதல் படமே ஹிட். எனவே, தனுசு ராசி நேயர்களே, வர்மா, பொய்க்கால் குதிரை, காஃபி வித் காதல் ஆகிய படங்களில் நடித்தார்.
மேலும், இவரின் நடிப்பில் 5 படங்கள் உருவாகி வருகிறது. ஒருபக்கம், கிளுகிளுப்பான உடைகளில் உடல் பாகங்களை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ரைசா வில்சன் பகிரும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இதை புரிந்து கொண்டு அவரும் தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவதோடு அதன் மூலம் வாய்ப்பும் கிடைக்கும் என அவர் நம்பி காத்திருக்கிறார்.
இந்நிலையில், கடற்கரையில் பலான போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்டம் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.