மொத்தத்தையும் காட்டிட்டேன்!...இதுதான் எண்டு...பீச்சில் ஃபீலிங்ஸ் ஏத்தும் ரைசா.....
சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ரைசா. மாடலிங் துறை மீது ஏற்பட்ட ஆர்வத்தால் மார்க்கெட்டிங் துறையில் இருந்து விலகி அதில் நுழைந்தார். தமிழில் பிக்பாஸ் முதல் சீசன் துவங்கிய போது அதில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் துணிச்சலாக நடித்திருந்தார்.
அந்த படத்திற்கு பின் தனுசு ராசி நேயர்களே, பாலாவின் இயக்கத்தில் உருவான வர்மா, FIR ஆகிய படங்களில் நடித்தார். The Chase என்கிற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரைசா சமீபகாலமாக மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், கடற்கரையில் பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.