Categories: Entertainment News

அடிக்குற வெயிலுக்கு இப்படிதான் குளிக்கணும்… ஜில் ஜில் கிளாமரில் ரைசா!

குளியல் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் ரைசா வில்சன்!

raiza 4

மாடல் அழகியான ரைசா வில்சன் பெங்களூரில் பிறந்து வளர்ந்து மாடலிங் துறையில் நுழைந்து பின்னர் சினிமாவில் வந்தவர். ஆரம்பத்தில் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

raiza 1

அந்த திரைப்படம் வெளிவந்து இவர் யார் என்று ரசிகர்களுக்கு தெரிவதற்கு முன்னரே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதில் மாடர்ன் உடைகளை அணிந்து தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து பியார் பிரேமா காதல், தனுஷ் ராஷி நேயர்களே, வர்மா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

raiza 2

இதையும் படியுங்கள்: கடைசில ஒரு நாயை வைச்சு எல்லாத்தையும் காட்டிப் புட்டியே…! வீடியோ போட்டு வெயிட்டா காட்டும் கிரண்…

raiza 2

இதனிடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சியான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ரைசா தற்போது நீச்சல் குளத்தில் தண்ணீருக்கடியில் குளியல் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Published by
பிரஜன்