ஐயோ பாக்கவே கண்ணு கூசுது செல்லம்!...ஜல்லடை உடையில் மொத்தமாக காட்டும் ரைசா....

by சிவா |   ( Updated:2022-10-14 11:06:21  )
raiza wilson
X

பெங்களூரை சேர்ந்தவர் ரைசா வில்சன். மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் உடையவர். பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டவர். மாடல், நடிகை என வலம் வரும் இவர் பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றியவர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

raiza

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். அவருடன் ஜோடி போட்டு அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா, FIR ஆகிய படங்களில் நடித்தார்.

raiza

ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

raiza

இந்நிலையில், உள்ளாடை மற்றும் ஜல்லடை போன்ற உடையை அணிந்து அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்துள்ளார்.

raiza

Next Story