பீசா இப்படித்தான் சாப்பிடணுமா?... அரைகுறை உடையில் சூடேற்றிய நடிகை ரைசா....

by சிவா |
raiza
X

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் சீசனில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் சீசனில் மகத்-யாஷிகா, மூன்றாம் சீசனில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

raiza wilson

raiza wilson

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக ரைசா கூறியிருக்கிறார். ஹரீஸுடன் அவர் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

raiza

அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்தார். மேலும், விஷ்ணு விஷாலுடன் FIR படத்திலும் நடித்துள்ளார்.

raiza

இந்நிலையில், டவுசர் அணிந்து படுக்கைறையில் அமர்ந்தவாறு பீசா சாப்பிடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

raiza

Next Story