அங்கங்க அப்படியே தெரியுது!…கோவாவில் கிளுகிளுப்பு உடையில் ரைசா வில்சன்….

Published on: May 31, 2022
raiza
---Advertisement---

மாடல், நடிகை என வலம் வருபவர் ரைசா வில்சன். பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றியவர். மாடலிங் துறை மீது ஏற்பட்ட ஆர்வத்தால் மிஸ் இண்டியா சவுத் 2011 போட்டியிலும் கலந்து கொண்டார். தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

raiza

பிக்பாஸ் தமிழ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார்.

raiza

ஹரீஸுடன் அவர் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்தார். ஒருபக்கம்,கவர்ச்சியாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

raiza