அவசரத்துல இதான் கிடைச்சது!.. இட்லி துணியில் இன்ப விருந்து வைக்கும் ரைசா வில்சன்..
பெங்களூரை சேர்ந்த ரைசா வில்சன் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்தவர். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசையும் ஏற்பட்டது.
சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பிக்பாஸ் தமிழ் முதல் சீசனின் கலந்து கொண்டவர் இவர். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகர் ஹரீஸ் கல்யாண்.
அந்நிகழ்ச்சிக்கு பின் ஹரீஸ் கல்யாணும், ரைசாவும் இணைந்து பியார் பிரேமா காதல் என்கிற படத்தில் நடித்தனர். இந்த படத்தில் கிளுகிளுப்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. அதன்பின் இதய ராணியும் இஸ்பேட் ராஜாவும் என்கிற படத்திலும் நடித்தனர். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார் ரைசா வில்சன்.
சினிமா மற்றும் மாடலிங் துறையில் பிரபலமாக வேண்டும் என ஆசைப்படும் ரைசா கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், ரைச வில்சனின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.