ஜூம் பண்ணி பாத்தா ஜெர்க் ஆவீங்க!...ரைசா வில்சனின் கவர்ச்சி விருந்து...
மார்க்கெட்டிங் துறையில் இருந்து மாடலிங் துறைக்கு சென்றவர் ரைசா வில்சன். பிறந்து வளர்ந்தது பெங்களூர் என்றாலும் தமிழ் சினிமா மீதுதான் இவருக்கு கண். ஆனால், கிடைத்ததோ துணை நடிகை வேடம்தான்.
பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் இவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார்.
அவருடன் ஜோடி போட்டு அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.
இதையும் படிங்க: வி சேஃப் உடையில் மொத்தமா காட்டும் பூஜா ஹெக்டே…ஏங்கிப்போன ரசிகர்கள்….
அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்தார். மேலும், விஷ்ணு விஷாலுடன் FIR படத்திலும் நடித்திருந்தார்.
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார்.