பாத்துமா சறுக்கு விளையாட போறாங்க...! காட்டாம காட்டி போஸ் கொடுத்த ரைசா..
எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நம்ம ரைசா வில்சன். தமிழே சுத்தமாக தெரியாத கான்வென்ட் பொண்ணு தான் ரைசா.
2017 ஆம் ஆண்டில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் காஜோலுக்கு உதவியாளராக நடித்திருப்பார். அதுதான் அவர் அறிமுகமான முதல் தமிழ் படமாகும். அதன் பின் பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஸ்கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருப்ப்பார்.
ஏற்கெனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரைசாவுடன் ஹரிஸ்கல்யாணை இணைத்து சில வதந்திகள் பரவிவந்தது. மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வரும் ரைசா சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
அண்மையில் வெளிவந்த எஃப்.ஐ.ஆர் படத்தில் ஒரு போலிஸ் அதிகாரியாக கலக்கியிருப்பார். இன்னும் ரசிகர்களை கவர இன்ஸ்டா ட்விட்டரில் தனது மாடர்ன் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் இவர் தற்போது செம கவர்ச்சியான போட்டோவை பதிவிட்டுள்ளார். கூடவே ஒரு ரீல்ஸ் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
வீடியோவை பார்க்க க்ளிக் செய்யவும் : https://www.instagram.com/p/CbT6ZuFvgAs/?utm_source=ig_web_copy_link