Categories: Entertainment News

பாத்ததும் மூடேறுது…! நீச்சல் குளத்தில் அந்த அழகை தாராளமாய் காட்டிய ரைசா…

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான ரைசா வில்சன் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து திரைப்பட வாய்ப்புகளை பெற்றார். சின்ன சின்ன ரோல்களில் நடித்து நடிகையாக அறிமுகமான ரைசா விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமான இவர் ஒரு சில படங்களில் நடித்தார். வேலையில்லாத பட்டதாரி – 2 படத்தில் காஜோலுக்கு உதவியாளராக நடித்திருப்பார். மேலும் அண்மையில் விஷ்ணு விசால் நடிப்பில் வெளிவந்த FIR படத்திலும் நடித்து அசத்தினார்.

இதையும் படிங்கள் : அதுக்கு மட்டும் 100 மார்க்!… ரேஷ்மாவின் கட்டழகுக்கு மார்க் போடும் ரசிகர்கள்…

தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் தன்னுடைய தோழியுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அம்மணியின் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Published by
Rohini