More
Categories: Entertainment News

இத பாத்தா உடம்பு சூடாகி இளநி குடிக்கணும்!..டாப்ப ஓப்பனா காட்டும் ரைசா வில்சன்…

பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ரைசா வில்சன். மாடல், நடிகை என வலம் வரும் இவர் பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி பின் மாடலிங் துறையில் நுழைந்தவர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். அவருடன் ஜோடி போட்டு அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்தார். மேலும், விஷ்ணு விஷாலுடன் FIR படத்திலும் நடித்துள்ளார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts