நல்லா பாத்துக்கோ!...நீச்சல் உடையில் ஃபுல் ட்ரீட்!...சலிக்காம காட்டும் ரைசா வில்சன்.....

by சிவா |   ( Updated:2022-05-31 14:39:15  )
raiza
X

தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ரைசா வில்சன். பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டு நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் துணிச்சலாக நடித்திருந்தார்.

raiza

அந்த படத்திற்கு பின் தனுசு ராசி நேயர்களே, பாலாவின் இயக்கத்தில் உருவான வர்மா, FIR ஆகிய படங்களில் நடித்தார். The Chase என்கிற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

raiza

தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

raiza

இந்நிலையில்,கோவாவுக்கு சுற்றுலா சென்ற அவர் நீச்சல் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

raiza

Next Story