Entertainment News
இப்படி முழுசா காட்டிட்டா மூச்சு முட்டுமே!.. மிச்சம் வைக்காம காட்டும் ரைசா வில்சன்…
பெங்களூரை சேர்ந்த ரைசா வில்சனுக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பது ஆகியவற்றில் அதிக ஆர்வமுண்டு. விஐபி 2 உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ரசிகர்களை கவரும்படி இவர் எதையும் செய்யவில்லை.

அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். கொஞ்சம் கிளுகிளுப்பான காட்சிகள் இருந்த அந்த படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது.

அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா, FIR, பொய்க்கால் குதிரை, காஃபி வித் காதல் ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சில படங்களில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக பிட்டு பட நடிகைகளை போல உடையணிந்து அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் வெறியாகி வருகிறார்கள்.

அந்தவகையில், ஒரு சிறிய துணியில் முன்னழகை மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

