ஜூம் பண்ணி பாத்தா வெறியேறுது!.. சைனிங் உடம்ப காட்டி சபலபட வைக்கும் ரைசா...
பெங்களூரை சேர்ந்த ரைசாவுக்கு சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறை இரண்டிலும் அதிக ஆர்வமுண்டு. அதேநேரம் கன்னட சினிமா பக்கம் செல்லாமல் கோலிவுட்டில் வாய்ப்பு தேடினார்.
சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. பிக்பாஸ் தமிழ் முதல் சீசனிலேயே கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவரவில்லை.
அதே நிகழ்ச்சியில் அவருடன் இருந்த நடிகர் ஹரீஸ் கல்யாணும், இவரும் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்கிற படத்தில் நடித்தனர்.
இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் ‘தனுஷு ராசி நேயர்களே, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தொடையையும், முன்னழகையும் காட்டி ரைசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.